மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழக இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர். #எடப்பாடி_கே_பழனிசாமி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் - கழக ஒருங்கிணைப்பாளர் ஓ_பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின் படி குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பாக நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை மருத்துவ அணி செயலாளர் மக்கள் தொண்டர் Dr.C.N.Rajadurai அவர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி டீன் லாரன்ஸ் டேவி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

