நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ. நாரயாணன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு ஏர்வாடி பகுதிக்கு உட்பட்ட பொத்தையடியில் குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர், Dr. C.N. Rajadurai அவர்கள் தீவிர வாக்கு சேகரித்த போது.





