நாகர்கோவில் மாநகராட்சி - பொன்னப்பநாடார் திடல் கார் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் நடத்தும் 47 - வது சரஸ்வதி பூஜை விழாவில் குமரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக மருத்துவ அணி செயலாளர், மக்கள் தொண்டர் Dr. C.N. Rajadurai அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த மகிழ்ச்சியான தருணம்.



