குமரியின் குலசேகரபட்டினம் என்று அழைக்கப்படும் புலவர்விளை அருள்தரும் ஸ்ரீ தேவி முத்தாரம்மன் திருக்கோவில் 8-வது ஆண்டு தசரா பெருந்திருவிழா மற்றும் மகிஷா சூரசம்ஹாரம் விழாவில் குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மக்கள் தொண்டர் Dr. C.N. Rajadurai அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து அம்மன் அருள் பெற்ற தருணம்.


