வெள்ளையந்தோப்பு பெரியாண்டவர் சுடலை ஈசன் இசக்கியம்மன் திருக்கோவில் கொடைவிழா மாபெரும் சமபந்தி விருந்தை குமரி கிழக்கு மாவட்ட மருத்தவ அணி செயலாளர் மக்கள் தொண்டர் Dr. C.N. Rajadurai அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் பேரூர் கழக செயலாளர் திரு. Y. கைலாசம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக பொருளாளர் திரு. M. கண்ணன் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.