மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், கழக ஒருங்கிணைப்பாளர் OPS மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் வழியில்... தொடர் மழை காரணமாக குருந்தன்கோடு ஒன்றியம், ஆளூர் பேரூர் முன்னாள் கழக செயலாளர் திரு. N. வள்ளிநாயகம் அவர்கள் வீடு இடிந்து விழுந்ததை அறிந்து குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மக்கள் தொண்டர் Dr. C.N. Rajadurai அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி ரூ. 20,000/- நிதியுதவி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.