மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் வாழ்த்துக்களுடன்... நடைபெறவிருக்கின்ற நாங்குநேரி சட்டமன்ற இடை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் மக்கள் தொண்டர், குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் Dr. C.N. Rajadurai அவர்கள் தலைமை கழத்தில் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.