தேரேகால் புதூர் அருள்மிகு ஸ்ரீ பிறைசூடும் பெருமாள் முத்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம், இராஜகோபுர கும்பாபிஷேக விழாவிற்கு மக்கள் தொன்டன் #CNR அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார் .அன்னாருக்கு கோயில் விழா குழு சார்பாக பூரண கும்பம் மரியதை அளித்தனர்கள்

Leave a Reply

Your email address will not be published.