கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயம், கொட்டாரம் வட்டாரம் மலைவாழ் மாணவர் விடுதி கட்டிடம் கட்டுவதற்காக 2.9.2019 அன்று ஜேம்ஸ்டவுண் சி.எஸ்.ஐ. சேகர சபை வைத்து நடைபெற்ற 22- வது விற்பனை விழாவில் கலந்து கொண்டு கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயர் Rt.Rev.Dr.A.R.செல்லையா அவர்களிடம் கட்டிடம் நிதியாக ரூ . 1 லட்சம் நன்கொடை வழங்கிய அ.இ.அ.தி.மு.க மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் .சி.ன் ராஜதுரை அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published.