அஞ்சு கிராமம் அழகிய விநாயகர் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று மகா அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து இறை அருள் பெற்று அன்னதானத்திற்கு *ரூ. ஒரு லட்சம் நன்கொடை வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார் மண்ணின் மைந்தர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சி.என்.இராஜதுரை அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published.