கன்னியாகுமரி புனித அந்தோணியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் இன்று நடந்தது. இதில் டாக்டர் அதிமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் சி.என்.ராஜதுரை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக டாக்டரை கன்னியாகுமரி பேரூர் செயலாளர் பி.வின்ஸ்டன் சால்வே அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஷோசப் ரொமால்ட் அவர்கள் தலைமை வகித்தார்.. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் பா.தம்பிதங்கம்,மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் வி.எஸ்.வினோத்,சாமிதோப்பு ஊராட்சி செயலாளர் என்.பார்த்தசாரதி,தர்மபுரம் ஊராட்சி கழக செயலாளர் என்.எம்.செல்வகுமார்,தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை.தினேஷ், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் விஜயன்,நல்லதம்பி,அட்வகேட்.ஆதிலிங்கம்,சிவா,தர்மபுரம்.செல்வகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.