நாகர்கோவில் கழக நிர்வாகி குருசடி வட்ட பிரதிநிதி T.ராஜன் அவர்களுக்கு மருத்துவ செலவுக்கு ரூ.20 ஆயிரத்தை அதிமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளரும்,ஏழைகளின் தலைவரும், குமரிமாவட்ட டாக்டர் சி.என் இராஜதுரை அவர்கள் வழங்கினார். உடன் வழக்கறிஞர் முருகேஷ் வரன் உள்ளார்

