கன்னியாகுமரி மாவட்ட அரசியலுக்கு புத்துயிரூட்டிய Dr. CNR அவர்களுக்கு நன்றி. உதாரணம்:1,இதுவரை இல்லாத அளவு மாவட்ட கூட்டத்திற்கு செல்லும் தொண்டர்களுக்கு விருந்து, உதாரணம் மாவட்ட செயலாளர் இதுவரை இல்லாத வகையில் தொண்டர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவது, உதாரணம்: பேப்பர் விளம்பரங்கள்,போஸ்டர்கள்.





