தென்தாமரைகுளம் ஊர் பெரியம்மன் கோயில் கொடைவிழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.திருவிழாவின் 2 ம் நாளான இன்று நடைபெற்ற சமபந்தி விருந்தினை தொடங்கி வைத்த அதிமுக மாவட்ட மருத்துவரணி செயலாளரும், குமரிமாவட்ட டாக்டர் சி.என். இராஜதுரை அவர்கள் பின்னர் மக்களோடு மக்களாக சமபந்தி விருந்தினை அருந்தினார்.உடன் மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் வி.எஸ். வினோத், தென்தாமரைகுளம் பேரூர் கழக செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக பொருளாளர்

Leave a Reply

Your email address will not be published.