சுசீந்திரத்தை அடுத்துள்ள தேரூர் உச்சினிமாகாளியம்மன் கோயில் கொடைவிழா நடைபெற்றது.தொடந்து அங்கு நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர் அண்ணன் சி.என்.ராஜதுரை அவர்கள் தொடங்கி வைத்தார்.முன்னதாக அண்ணன் ராஜதுரை அவர்களை தேரூர் பேரூர் கழக செயலாளர் வீரபுத்திரன் சால்வே அணித்து வரவேற்றார்.நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் பா.தம்பிதங்கம்,மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் வி.எஸ்.வினோத்,சாமிதோப்பு ஊராட்சி செயலாளர் என்.பார்த்தசாரதி,தர்மபுரம் ஊராட்சி கழக செயலாளர் என்.எம்.செல்வகுமார்,ராஜாக்கமங்கலம் ஊராட்சி செயலாளர் ராஜன்,தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை.தினேஷ்,ஒன்றிய பொருளாளர் சக்தி.எம்.கண்ணன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் விஜயன்,நல்லதம்பி,அட்வகேட்.ஆதிலிங்கம்,சிவா,தர்மபுரம்.செல்வகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். என்றும் அண்ணனின் உண்மை விசுவாசி வீரபுத்திரன் தேரூர் ஊராட்சிக் கழகச் செயலாளர்

Leave a Reply

Your email address will not be published.