கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திரு திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் திரு C N ராஜதுரை அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றபோது உடன் கட்சி நிர்வாகிகள்அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் பா.தம்பிதங்கம்,மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் வி.எஸ்.வினோத்,சாமிதோப்பு ஊராட்சி செயலாளர் என்.பார்த்தசாரதி,தர்மபுரம் ஊராட்சி கழக செயலாளர் என்.எம்.செல்வகுமார்,ராஜாக்கமங்கலம் ஊராட்சி செயலாளர் ராஜன்,தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை.தினேஷ்,ஒன்றிய பொருளாளர் சக்தி.எம்.கண்ணன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் விஜயன்,நல்லதம்பி,அட்வகேட்.ஆதிலிங்கம்,சிவா,தர்மபுரம்.செல்வகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.