நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை இன்று தலைமை கழகத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் C.N. Rajadurai அவர்கள் தாக்கல் செய்தார். அவர்களுடன் குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் தோவாளை ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.அழகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.