16-05-2016 அன்று நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்ற வேட்பாளர் திரு. N. தளவாய் சுந்தரம் B.Sc ., B.L அவகர்களுக்காக டாக்டர் C.N. இராஜதுரை, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகச்செயலாளர் திரு. ப. தம்பிதங்கம், மாலைராஜித் தலைவர் திரு. N. பார்த்தசாரதி ஆகியோருடன் சென்று வாக்கு சேகரித்தார்.
