தென்னிந்திய திருச்சபை - குமரி பேராயம் தாமரைக்குளம் சேகரம் - கோட்டையடி பாஸ்ட்ரேட் வழுக்கம்பாறை பல்பநாபன் புதூர் CSI சபை முப்பெரும் விழா மற்றும் போதகர் இல்லம் அடிக்கல் நாட்டு விழா இன்று (30-12-2018) நடைபெற்றது.

#நிகழ்ச்சியில் போதகர் இல்லம் கட்டுவதற்கு தனது பங்களிப்பாக ரூபாய் 1 #லட்சம் #நன்கொடையாக வழங்கினார் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கொடைவள்ளல் #டாக்டர் C N #இராஜதுரை அவர்கள்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் கழக அமைப்புச் செயலாளருமான நம் மண்ணின் மைந்தன் மாண்புமிகு என் தளவாய் சுந்தரம் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் எஸ் அசோகன் அவர்களும் மற்றும் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் சி என் ராஜதுரை அவர்களும் ஒன்றிய செயலாளர் அழகேசன் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.