ஈசாந்திமங்கலம் ஊராட்சி வெள்ளாளர் சமுதாய அம்மன் கோயில் கட்டிட பணிக்கு நிதியாக டாக்டர் திரு. C.N. Rajadurai அவர்கள் ரூபாய் 1,00,000/- வழங்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்!!

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குமரி மண்ணின் மைந்தன், திருப்பணி நாயகன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, கழக அமைப்பு செயலாளர், மாண்புமிகு அண்ணன் Adv.N.தளவாய்சுந்தரம் Bsc,BL., (Ex-MP) அவர்கள் கலந்து கொண்டு சபை மக்களிடம் ரூபாய் 1,00,000/- நிதியினை வழங்கினார்!!

உடன் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் திரு.C.N.R அவர்கள், தோவாளை ஒன்றிய கழகத்தின் ஆற்றல்மிக்க செயலாளர் திரு.S. கிருஷ்ணகுமார் அவர்கள், மற்றும் கழக தொண்டர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்!!

Leave a Reply

Your email address will not be published.